டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்… முகமது சிராஜ் சேர்ப்பு!!

உலகக்கோப்பைக்காக டி20 போட்டியானது அக்டோபர் 6-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ கொண்டுவந்துள்ளது.

அதன் படி, நேற்றைய தினத்தில் முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் இருந்து இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக இவருக்கு பதிலாக யார் விளையாடுவது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு டி-20 தொடருக்கான இந்திய அணியில் காயம் அடைந்த பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.