டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்! இந்திய அணி அபார வெற்றி..!!

டி20 உகலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அபார வெற்றி அடைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதியது.

உஷார்! 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை!!

ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி கடும் நெருக்கடியுடன் களத்தில் இறங்கியது. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஜிம்பாவே வீரர்கள் திணறி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை ஜிம்பாவே பறிகொடுத்து வந்தது. அதே சமயம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

ஒரே வாகனத்தில் 5 புள்ளிங்கோ! கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

அதன் படி, குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முன்னேறிய இந்திய அணி ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.