டி20 கிரிக்கெட் தொடர்! இந்திய அணி அபார வெற்றி!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதியது.

இந்நிலையில் 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதாக தெரிகிறது.

பெண்களே உஷார்! உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சானிட்டரி நாப்கின்… ஷாக் ரிப்போர்ட்!!

இந்த சூழலில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரில் இந்திய அணி இருந்ததால் போட்டி சமன் என அறிவிக்கப்பட்டு 1-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மேலும், ஏற்கனவே 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வென்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.