Connect with us

சிகிச்சைக்காக அமெரிக்க செல்லும் டி.ராஜேந்திரன்!

TRajendar 750

பொழுதுபோக்கு

சிகிச்சைக்காக அமெரிக்க செல்லும் டி.ராஜேந்திரன்!

பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர் என்று அனைவருக்குமே தெரியும். தமிழ் சினிமாவில் நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு வசனம்,இசை என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் டி ராஜேந்தர். 1980களில் இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதோடு தனது படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

jpg 4

67 வயதான டி.ராஜேந்தருக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நெஞ்சு வலி இருந்ததாகவும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனதால், அமெரிக்கா செல்லும் திட்டமும் சில நாட்கள் தள்ளிப்போனது.

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கமல் போட்ட ட்வீட்! என்ன நடந்தது?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top