Entertainment
விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வி.சேகர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோ, சிறப்பு தோற்றம், வில்லன் உள்பட எந்த கேரக்டராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் நடித்து வருகிறார் அதுமட்டுமின்றி அவர் திரைக்கு முன்னால் மட்டுமே நடிகர் என்றும் அதன் பின்னர் நடிகர் என்ற முகமூடி இல்லாமல் இருப்பவர் என்றும் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் அவர் சாதாரண மனிதன் போலவே இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் விஜய்சேதுபதியை சந்தித்தது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS. @behindwoods @galattadotcom #VijaySethupathi pic.twitter.com/hn6SlSwKHy
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) January 23, 2021
அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.
