Connect with us

ஒரு பைக்கோட ரேட்டு 13 லட்சத்துக்கு மேலயா!! ‘சுசுகி கட்டனா பைக்’;

Katana

செய்திகள்

ஒரு பைக்கோட ரேட்டு 13 லட்சத்துக்கு மேலயா!! ‘சுசுகி கட்டனா பைக்’;

நம் இந்தியாவில் நாளுக்கு நாள் பைக் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இவர்கள் கார் பிரியர்களை விட அதிகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் புதிது புதிதாக இருசக்கர வாகனங்களை தயார்படுத்தி அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றனர். அந்த வகையில் ஜப்பானின் சுசுகி நிறுவனம் கட்டனா என்கிற புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் விலையோ அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளது. அதன்படி இந்த இரு சக்கர வாகனம் 13 லட்சத்து 61 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கட்டனா வாகனம் நாடு முழுவதும் உள்ள சுசுகி விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

கடந்த முறை வாகன கண்காட்சியில் கட்டனா  வாகனத்தை காட்சிக்கு வைத்திருந்ததாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர்களின் இடமிருந்து சாதகமான கருத்துக்கள் வந்ததால் இந்தியாவில் கட்டனா வாகனம் அறிமுகம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top