Connect with us

சுட்டு பிடிக்க உத்தரவில் நடிக்கவே விருப்பம் இல்லை- விக்ராந்த்

பொழுதுபோக்கு

சுட்டு பிடிக்க உத்தரவில் நடிக்கவே விருப்பம் இல்லை- விக்ராந்த்

இயக்குனர் மிஷ்கின், அதுல்யா ரவி, விக்ராந்த், சுசீந்திரன் ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளிவர இருக்கும் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு பெயரே மிகுந்த பரபரப்பாக உள்ளதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

a2e60ffd7b45c58d7ccf49f2a9891618

மிக அழகான த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க விக்ராந்துக்கு விருப்பம் இல்லையாம். கதையில் இவர் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டாராம்.

மிகுந்த பரபரப்பாக நகரும் இப்படம் டுவிஸ்ட்கள் இல்லாமல் நேரடியான விறுவிறுப்பை கொண்டதாம்.

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் இப்படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்ட த்ரில்லர் படமாகும் இவ்வாரம் ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top