Connect with us

சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை- சரத்குமார்

Entertainment

சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை- சரத்குமார்

சூர்யா சமீபத்தில் தனது அகரம் பவுண்டேஷனில் நடந்த விழாவில் புதிய கல்வி கொள்கை குறித்து பேசினார். இதில் கல்விகொள்கைகள் குறித்து எதிராக கொந்தளித்து ஆவேசமாக பேசினார். இது குறித்து அரசு தரப்பில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில் நடிகர் கமல், ரஜினி, சத்யராஜ் ஆகியோர் சூர்யாவுக்கு ஆதரவாக பேசினர்.

223b5a4f00ea28f0de678bfb44bb3cbb

இந்நிலையில் சமக தலைவரான நடிகர் சரத்குமார் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடில்லை. சூர்யா பேசிய பேச்சில் தனக்கு உடன்பாடில்லை எனவும் தான் இன்னும் கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை படிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

சில திரைப்பட கலைஞர்களுக்கு சூர்யா பேச்சு விருப்பம் இல்லை என்றாலும் வெளிப்படையாக சூர்யாவின் இக்கருத்தில் தனக்கு விருப்பம் இல்லை என நேரடியாக கூறி இருப்பவர் சரத்குமார்தான்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top