நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் அதிகமான மாணவிகளை படிக்க வைத்து வருகிறார். ஏழை மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றோர் நல்ல மார்க் எடுத்திருந்தும் தங்கள் கல்வியை தொடர முடியாமல் இருக்கிறார்கள்.
இவர்களுக்காக சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி வருகிறார்.
இப்படி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருக்கு உதவி செய்து அந்த வீடியோவையும் சூர்யா பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ இதோ.
கல்வி வெறும் கனவு அல்ல.. நிஜமே என நம் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்போம். https://t.co/lq9aTok02F @agaramvision pic.twitter.com/pZyeteago4
— Suriya Sivakumar (@Suriya_offl) January 1, 2022
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.