Connect with us

சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

suriyaa42

பொழுதுபோக்கு

சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , ஜெய்பிம் அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போழுது இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் நடிக்கியுள்ளார் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னை மற்றும் கோவாவில் நடைபெறவுள்ளது.சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிட்டது.

suriyaa 42

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.ஹாலிவுட் பட லெவலுக்கு வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 2.5 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புரொமாஷனுக்காக பெயரை மாற்றி களத்தில் இறங்கிய விக்ரம், த்ரிஷா ! வேற லெவல் அப்டேட் !

 

suriyaaa 42

படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top