சூர்யா தனது வெற்றி இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைந்து தனது 41 வது படத்தில் நடித்துவருகிறார், இந்த படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகரையும் திரைப்படத் தயாரிப்பாளரையும் மீண்டும் இணைக்கிறது. இருவரும் இதற்கு முன்பாக நந்தா (2001) மற்றும் பிதாமகன் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன பிறகு பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடிக்க யுள்ளார். அடுத்தடுத்து ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் தெலுங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைப்புகளுடன் வெளியிடப்பட்டது.படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வணங்கான் படத்திற்காகன கதை தற்போழுது முடிக்கப்படாததால் அந்த படப்பிடிப்பு தற்போழுது நடத்த படாமல் உள்ளது.இந்நிலையில் வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்ற வந்தததும் ‘வணங்கான்’ படத்தை ஆரம்பிக்காமல் சிறுத்தை சிவா இயக்கும் படத்தை ஆரம்பிக்கலாம் என சூர்யா சொல்லிவிட்டாராம். இம்மாதக் கடைசியில் இப்படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
மாவீரன் பட பூஜையில் ஆதிதி பக்கத்தில் சிவகார்த்திகேயன்! ஜோடியான புகைப்படம்!
‘வணங்கான்’ படத்தின் திரைக்கதை வேலைகளை பாலாவுடன் படப்பிடிப்பை ஆரம்பிப்போம் என பாலா, சூர்யா சேர்ந்து முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல். அதனால் பாலா, சூர்யா படம் வர காலதாமதம் ஆவதால் அடுத்து வேகமான முடிவெடுத்துள்ளார் .
சிறுத்தை சிவா படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.