Connect with us

சூர்யா 42 படத்தில் 5 வேடங்களில் சூர்யா? அந்த 5 கதாபாத்திரத்தின் பெயர் தெரியுமா ?

suriyaa 42

பொழுதுபோக்கு

சூர்யா 42 படத்தில் 5 வேடங்களில் சூர்யா? அந்த 5 கதாபாத்திரத்தின் பெயர் தெரியுமா ?

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , ஜெய்பிம் அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போழுது இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் நடிக்கியுள்ளார் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

suriya 42 launched traditionally b 2108220129

மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னை மற்றும் கோவாவில் நடைபெறவுள்ளது.சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிட்டது.

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

suriyaaa 42

நான் என்ன கொள்ளைக்காரனா என்னய தேடுறிங்கனு.. ரசிகர்களை கலாய்க்கும் அஜித்! வைரல் வீடியோ !

சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.ஹாலிவுட் பட லெவலுக்கு வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 2.5 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாக்குவதால் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரங்கள் நடிகையுள்ளார்.சரித்திர கதையில் கதாநாயகன் 5 வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top