Connect with us

விருமன் பட வெற்றியால் நடிகர் சங்கத்திற்கு பரிசு கொடுத்த சூர்யா! அதுவும் எவ்வளவு தெரியுமா?

835002

பொழுதுபோக்கு

விருமன் பட வெற்றியால் நடிகர் சங்கத்திற்கு பரிசு கொடுத்த சூர்யா! அதுவும் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

viru 1 1 1

விருமன் படமானது இந்த மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

விருமன் படம் வெளியான முதல் நாளிலே அதன் வசூல் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதன் படி,ஒரு நாளிலே ரூ.7.23 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

fahpjyfusaataya

இந்நிலைகள் நடிகர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டத்தில் சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டது. சூர்யா மற்றும் ஜிவிஎம் 2020 ஆம் ஆண்டின் தேசிய விருது வென்றவர்கள் பாராட்டப்பட்டனர்.

 

பூங்கொத்தோடு காதலை சொல்ல கிளம்பிய யாஷிகா! யாருகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாங்களோ?

விருமன்’ படத்தின் மாபெரும் வெற்றியை மனதில் கொண்டு , படத்தின் வசூலில் இருந்து இருபத்தைந்து லட்ச ரூபாயை நடிகர் சங்க கட்டிடம் கட்டும் நிதிக்கு சூர்யா வழங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், பழம்பெரும் நடிகை சச்சு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இவருடன் கார்த்தி உள்ளிட்ட பட குழுவினர் வந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top