Connect with us

சூர்யா 42 இன் படத்தின் புதிய ஷெட்யூல் தொடங்குகிறது! எங்கு தெரியுமா ?

suriya 42 launched traditionally b 2108220129

பொழுதுபோக்கு

சூர்யா 42 இன் படத்தின் புதிய ஷெட்யூல் தொடங்குகிறது! எங்கு தெரியுமா ?

சூர்யா தற்போழுது இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் நடிக்கியுள்ளார் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை நடிகையுள்ளார்.மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிட்டது.

suriyaaa 42

சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.இப்படத்தின் புதிய ஷெட்யூல் நேற்று கோவாவில் தொடங்கும் என்பது லேட்டஸ்ட் தகவல். பாலிவுட் அழகி திஷா பதானி இன்று படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும்.

வரலாற்று பின்னணியில் 3டியில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாக்குவதால் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரங்கள் நடிகையுள்ளார்.

suriyaa 42

கோவாவில் நடக்கவுள்ள சூட்டிங்கில் சண்டை காட்சிளில் 200 பேர் பயன்டுத்தப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top