Connect with us

சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்த பெருமிதம்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு!!!

surya7909 28 1490680094

பொழுதுபோக்கு

சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்த பெருமிதம்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு!!!

68-வது  தேசிய திரைப்பட  விருது விழாவில்  சிறந்த நடிகருக்கான விருதை சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யா விருது பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று படமானது தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி படமாக அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களை சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்த நிலையில் இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்திற்கு சுமார் 5 விருதுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல்  சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top