Connect with us

“சாத்தான்குளம் கொலை வழக்கு” உச்சநீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பு!!

News

“சாத்தான்குளம் கொலை வழக்கு” உச்சநீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பு!!

84a7368ea883e660d68f3d2c1b5c5a72

சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே மொபைல் கடை உரிமையாளர் மற்றும் அவரது தந்தையை காவல்துறையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து அடித்து கொன்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அந்த வன்முறையில் ஈடுபட்ட காவலர் அனைவரையும் கைது செய்யப்பட்டனர்.a2743bfe6b8eb6606a7a46ad501aa503-1

மேலும் சாத்தான்குளம்  கொலை குறித்து வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் ஜாமீன் கோரியும் காணப்படுகின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை  வழக்கில் அனைவருக்கும் ஜாமீன் தர மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். அதன்படி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சாத்தான்குளம் கொலை   வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்க மறுத்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் ஐகோர்ட் உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top