மும்பையில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார் சூப்பர் ஸ்டார்!

c35c3f8af297f80c932b238b22067d11

தற்போது இந்தியாவில் கொரோனா காற்று அதிகமாக வீசுகிறது. மேலும் இவை இந்தியாவில் உள்ள அனைத்து திசைகளிலும் வீசுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு மிகவும் கவனத்துடனும் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த கொரோனா அவ்வப்போது கண்டறியப்படுகிறது. மேலும் சமூக பின்பற்றாதவர்களுக்கு கட்டாயமாக இந்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று மாநில அரசின் சார்பிலும் மத்திய அரசின் சார்பிலும் கூறப்படுகிறது.

மேலும் சினிமா பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு என்று தாங்கள் தடுப்பூசி போடும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களையும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் விளையாட்டு வீரர்கள் பலரும் தாங்கள் தடுப்பூசியின் செலுத்திக்கொண்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மிகப்பெரிய ஜாம்பவான் அமிதாப்பச்சன்.

இவரே இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தற்போது ஜொலிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த  நிலையில் இவர் தற்போது கொரோனா   இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது செலுத்திக் கொண்டார். மேலும் இந்தகொரோனா தடுப்பூசியினை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செலுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தான் தடுப்பூசி செலுத்தும் புகைப்படத்தையும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது மேலும் பலரும் இதனை கண்டு தடுப்பூசியின் செலுத்த முன்வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.