Connect with us

சூப்பர் ஸ்டார் 169 படத்தில் இணையும் மற்றோரு சூப்பர் ஸ்டார்!!

Rajini 1

கல்வி

சூப்பர் ஸ்டார் 169 படத்தில் இணையும் மற்றோரு சூப்பர் ஸ்டார்!!

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களை திருப்தி படுத்த தவறியது. எனவே அடுத்த படத்தை மெகா ஹிட்டாக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியுள்ளார்.

தற்போழுது ரஜினி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துவருகிறார்,நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து இறுதியாக வந்த படம் பீஸ்ட்,இந்த படமும் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறியது.அதற்கு பீஸ்ட் படத்துடைய மோசமான திரைக்கதையே காரணம் என்று கூறப்படுகிறது.

thalaivar 169 superstar rajinikanth collaborates with nelson dilipkumar for his next

அதனால் ரஜினி அப்செட்டில் இருப்பதாகவும், இயக்குனர் மாற்றப்படுவார் என பேசப்பட்டது.ஆனால் ரஜினி நெல்சனுடன் படம் பண்ணுவதை உறுதி செய்தார். இந்த படத்தில் திரைக்கதையை மட்டும் மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார்.

Copy of feature image 38 16547838273x2 1

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியின் அடுத்த படத்தில் இணையயுள்ளார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.நடிகர் சிவராஜ் குமார், ‘சிறுவயதில் இருந்தே ரஜினிக்கு என்னைத் தெரியும். அவருடன் இணைந்து நடிப்பதை அனைவரும் விரும்பமான ஒன்று .

திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் நகையின் மதிப்பு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in கல்வி

To Top