முக அழகினைக் கூட்டும் சூப்பரான ஃபேஸ்பேக்!!

6bd836d2caab188805f620b04d3a3d8c-1

முக அழகினைக் கூட்ட வேண்டும் என்ற ஆசையில் கையில் உள்ள காசை எல்லாம் தொலைத்தவரா நீங்கள்? உங்களுக்கான ஃபேஸ்பேக்தான் இது.

தேவையானவை:
மயோனைஸ்- 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு- 1

செய்முறை:

1.    உருளைக் கிழங்கினை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து நறுக்கிய உருளைக் கிழங்குடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இதில் மயோனைஸைக் கலந்தால் சூப்பரான ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவினால் முக அழகு கூடும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.