சூப்பர் ஸ்டாரை ஃப்ரெண்ட்ஸ் ஆக்கிய டான்? தெறிக்க விடும் அப்டேட்!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உச்சத்தை நோக்கி பயணிக்கும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார் இவர் நடிப்பில் தற்போது தீபாவளி விருந்தாக திரைப்படம் வெளியாக உள்ள இப்படத்தின் தான் பிரின்ஸ்.

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

prin

கௌரவ வேடத்தில் விஜய் இல்லை..? ஷாருக்கானின் ஜவான் படக்குழு மறுப்பு..?

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

இதில் பேசிய சிவகார்த்திகேயன் அடுத்து தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு படத்தை தரப் போவதாக அறிவித்திருக்கிறார் மேலும் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் தன்னை வெகுவாக பாராட்டிய தாகக் கூறினார் அதோடு உங்க டான்ஸ் சூப்பர் என்று சூப்பர் ஸ்டார் கூறினாராம் .

அஜித்தின் துணிவு படத்தின் கதை இதுதான்! வெளியான மாஸ் அப்டேட்!

பிறகு எனக்கு பிரின்ஸ் இருப்பதை விட உங்க பிரெண்ட்ஸ் இருக்கத்தான் பிடிக்கும் என சிவகார்த்திகேயன் கூற அரங்கமே அதிர்ந்தது இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment