Connect with us

ராணி போல் ஜொலிக்கும் சன்னிலியோன்!! ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் வெளியீடு!!

sanni

பொழுதுபோக்கு

ராணி போல் ஜொலிக்கும் சன்னிலியோன்!! ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் வெளியீடு!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னிலியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முற்றிலும் நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷனாக உருவான இப்படத்திற்குஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இந்த சூழலில் ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top