ஆசிரியர் ஹால் சிக்கெட்டில் சன்னி லியோன் படம்: கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்விற்காக ஆன்லைன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

பிரியாணி கேட்ட மனைவி! ஆத்திரத்தில் தீ வைத்து கொளுத்திய கணவர்..!!

இந்நிலையில் தேர்வு நடத்தும் ஆணையம் வலைப்பக்கத்தில் இருந்து தேர்வு அட்டை பதிவிறக்கம் செய்தனர். அந்த வகையில் விண்ணப்பதாரர் ஒருவர் பதிவிறக்கம் செய்யும் போது நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. பின்னர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் விற்பனை – 3 பேர் கைது!!

அதில் விண்ணப்பதாரர் தனது நண்பரிடன் புகைப்படம் வைக்க கூறியதாகவும், அவரே தவறான புகைப்படம் வைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment