சன்னிலியோன் உதட்டில் ஏற்பட்ட காயம்.. படுக்கையறையில் நேர்ந்த விபரீதம்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் படுக்கை அறையில் இருந்து எடுத்து வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரை உலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். அவர் சமீபத்தில் நடித்த தமிழ் திரைப்படமான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் வெளியானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் instagram-யில் ஆக்டிவாக இருக்கும் சன்னிலியோன் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு உதட்டில் ரத்தம் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் தனது கணவர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் நீங்கள் நினைப்பது போல் தனது உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு வேறு எதுவும் காரணம் இல்லை என்றும் தான் செல்பி வீடியோ எடுக்கும் போது மொபைல் போனை மேலே தூக்கி வைத்திருந்தேன் என்றும் அப்போது அது நழுவி முகத்தின் மேல் விழுந்த போது உதட்டில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறினார்..

 

https://www.instagram.com/p/CnUxiESI147/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.