தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இது போல லேசான கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா பரவும் சூழலுக்கு ஏற்ப முழு லாக் டவுன் ஆகவும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாட இருக்கும் இந்நேரத்தில் பொங்கல் கொண்டாட்டங்களை மறப்பது போல லாக் டவுன் அறிவித்திருப்பது சற்று அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வரும் இவ்வேளையில் லாக் டவுன் என்பதும் அவசியமாகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment