Connect with us

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுந்தரமூர்த்தி நியமனம்!!

News

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுந்தரமூர்த்தி நியமனம்!!

fdd3d20b88096c3fe7df76f220edd051

உலகில் தொன்மையான மொழி என்று கேட்டால் அனைவரும் சொல்வது தமிழ்மொழிதான். மேலும் இவை திராவிட மொழிகளுக்கு தாய் மொழியாகவும் காணப்படுகிறது. மேலும் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களிலும் சிறந்ததாக காணப்படுகிறது. மேலும் தமிழ் மொழியில் காணப்படுகின்ற கவிதை, கட்டுரை நூல்கள் அனைத்தும் பிற மொழிகளுக்கு முன்னுதாரணமாக  காணப்படுகிறது. இதனால் நம் தமிழ் மொழியை செம்மொழி என்றும் அழைப்பர்.3264104124b55331b9a207d2cd791c80

இந்நிலையில் தற்போது தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் சுவடுகள் அனைத்தும் அவ்வப்போது நிலத்தடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில்  செம்மொழியான தமிழ்மொழி குறித்து ஏராளமான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. தற்போது செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவராக பேராசிரியர் சுந்தரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஞான சுந்தரத்தின் பணி காலம் முடிந்ததால் சுந்தரமூர்த்தி துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட தாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு துணைத்தலைவராக பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சுந்தரமூர்த்தி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தவராகவும் மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2008 முதல் 2014 வரை செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் பேராசிரியர் சுந்தரமூர்த்தி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top