Connect with us

இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு

News

இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு

fe7e504944187205daaec1484fe8c4ba

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் நோக்கில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கூகிள் சி.இ.ஓ சுந்தர் அவர்கள் இன்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆன்லைன் மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய பிரதமர் மோடி “கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையுடனான உரையாடல் சுவாரஸ்யமாக இருந்ததாகவும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகிளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தந் இலையில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகிள் சார்பில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகிள்உதவும் நோக்கில் இந்த தொகை செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் இந்த அறிவிப்பை கேட்டு மற்ற நாடுகள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top