’மெட்டி ஒலி’ சீரியல் நடிகை திடீர் மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

’மெட்டி ஒலி’ என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் என்று உடல்நலக்குறைவு காரணமாக திடீரென காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலை ’மெட்டி ஒலி’ என்பதும் பெண்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சீரியல் ஆன மெட்டி ஒலி சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது

metti oli umaஇந்த சீரியலில் விஜயலட்சுமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று காலமானார்.இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் அவரது மறைவிற்கு சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என திரையுலகினர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print