Connect with us

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சன் பிக்சர்ஸ் நீண்ட காலமாக நல்லதொரு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சில வருடம் தயாரிப்பு தொழிலில் இருந்து ஒதுங்கி இருந்த சன் பிக்சர்ஸ் கடந்த இரண்டு வருடங்களாக சர்கார், பேட்ட உள்ளிட்ட படங்களை தயாரித்து அதை வெற்றியும் ஆக்கியுள்ளது.

1b97aea15bc57a379bf7cd637f856bfa

இந்நிலையில் சிவகார்த்திகேயனை மெரினாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இன்னொரு படம் தயாரிக்கிறது.

மெரினாவுக்கு அடுத்தபடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருந்தார்.இது மிகப்பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்க படம் தயாராகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top