News
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் திடீர் மரணம்
தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாமல். எம்.எல்.ஏ, எம்பிக்களும் திடீர் மரணமடைந்து வருவது கடுமையான கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

சமீபத்தில் யாரும் எதிர்பாராத வகையில் விழுப்புரம் அதிமுக எம்.பி மரணமடைந்தார் இந்த நிலையில் கோவை மாவட்டத்துக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் காலையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
இதனால் காலி சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
