சுக்கிரன், சந்திரன், புதன் தொடர்பு ஏற்பட்டால்

பொதுவாக சுக்கிரன் ஜாலியான விசயங்களை கொடுப்பவர் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை காதல் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் சுக்கிரன் தான் காரணம். சுக்கிரனின் காரகத்துவங்கள் என்ன என்ன என்று வரிசையாக பார்ப்போம்.

நமது சகோதரி, மனைவி, மகள், அக்கா, அண்ணி, விந்து, கருப்பை, அண்டகங்கள், கன்னத்தில், ஹார்ட், சமையல், இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடுவது, நகை கடையிலிருந்து, பணம் கடன், மது கடை, கால்நடை துறை, துணி வியாபாரி, காதல், கவிதைகள், மலர், செக்ஸ், திருமணம், வீடு, சந்தோஷம், வாகனங்கள், சொகுசு, வாசனை, சொத்து, மயக்கும், ஸ்வீட், போதை, அழகன்,கவர்ச்சி அழகு,  ரகசிய விஷயங்கள், ஹால், சினிமா திரையரங்கு நடனம், மகளிர்  , காமம் சார்ந்த விசயங்கள். இச்சைகள் சம்பந்தப்பட்ட பல விசயங்களுக்கு சுக்கிரனே பொறுப்பாகிறான்.

சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் சுக்கிரனால் பணம் பொருள் செல்வம் அழகான மனைவி எல்லாம் வேண்டுமானால் சுக்கிரனை தொடர்ந்து பூஜிக்கலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், கஞ்சனூர் சுக்கிரனையும் அடிக்கடி வழிபடலாம். தூத்துக்குடி அருகே நவதிருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரை பெருமாள் கோவிலும் சென்று வழிபடலாம் இந்த கோவில் சுக்கிரன் ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.