அதிர்ச்சி! திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாஸ்கர். இவரும் அவரது மனைவியும் வந்தவாசியில் பொருட்களை வாங்கி சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மத்துவாம்படி கிராமத்தில் இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனத்தில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

இதனால் பதறிப்போன இருவரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கினர். அப்போது மளமளவென தீ எரிய தொடங்கியுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், வாகனம் முழுவதும் எரிந்து நாசமானதாக தெரிகிறது.

முக்கோண காதல் விபரீதம்! காதலியை கொலை செய்த இளைஞர்..!!

மேலும், இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment