பழிக்கு பழி! பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்!!

சென்னை அயனாவரத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சென்னை அயனாவரம் மார்க்கெட் அருகே உள்ள பிரியாணி கடை உரிமையாளர் பொது மக்கள் முன்னிலையில் 5 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில் 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

திண்டுக்கலில் பயங்கரம்: 4-வயது சிறுமி மர்ம மரணம்..!!

அப்போது கொலையில் தொடர்புடைய வியாசர்பாடியை சேர்ந்த கரண்குமார் என்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நாகூர் கனியும் எர்ணாவூர் உமர் பாஷாவும் என்பவர் பிரபல ரவுடி அரும்பக் ராதாவின் கூட்டத்தில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில் ஒரே கூட்டத்தில் இருந்தாலும் இருவருக்கும் சுமூகமான உறவு இல்லை கடந்த ஜூலை மாதம் எர்ணாவூ கொலைக்கு பழி தீர்க்க என்னி உமர் பாஷாவின் தம்பி உசைன் மைத்துனர் ஜூகான் இனைந்து கூலிப்படை உதவியுடன் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை: 6.2 கிலோ தங்கம்.. எஸ்கேப் ஆன நகைக்கடை ஊழியர்!!

மேலும், போலீசார் தேடிவந்த நிலையில் ஆசை அகஸ்டின் அஜித்குமார் ஜுலன் ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment