Connect with us

ஆசிரியர் தேர்வு வழக்கில் திடீர் திருப்பம்!!

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

ஆசிரியர் தேர்வு வழக்கில் திடீர் திருப்பம்!!

ஆசிரியர் தேர்வு தொடர்பாக நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறிப்பாக கடந்த முறை நடைப்பெற்ற ஆசிரியர் தேர்வு பட்டியலில் எம்பிசி வன்னிய வகுப்பு நபரை சேர்ந்த ஒருவர் 150 மதிப்பெண்களுக்கு 75.1 மதிப்பெண்கள் எடுத்து தேர்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டு செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top