தொடர்ந்து 13 நகராட்சி ஆணையர்கள் திடீர் மாற்றம்!!

9286c62d93083624752c3d45970e964c

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  தமிழகத்தில் தற்போதைய முதல்வராக உள்ளார் முகஸ்டாலின் மேலும் அவர் தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் பல ஆட்சி மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் அவரது ஆட்சியில் மக்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாக காணப்படுகிறது மேலும் அவரது ஆட்சியில் புதிது புதிதாக துறைகளில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் அரசு அதிகாரிகள் வேறு பணியிடத்திற்கு மாற்றப்பட்டனர் மேலும் பல நாட்களுக்கு முன்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.d711a597f58a1295faa67bee900f7c9d

இதனை தொடர்ந்து தற்போது நகராட்சி ஆணையர் பணியிட மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் 13 நகராட்சி ஆணையர்கள் ஆணையர்கள் மாற்றம் செய்வதாக கூறப்படுகிறது மேலும் தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட 13 நகராட்சி அலுவல ஆணையர்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்லாவரம் கொடைக்கானல் உள்ளிட்ட நகராட்சிகளின் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவரது ஆட்சியில் தொடர்ந்து பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது மேலும் அவர்கள் துறையிலும் தேவர்களாக மாறுவதற்கு இவைகள் வாய்ப்பாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment