Connect with us

அடுத்தடுத்து பழுதான வாக்குப்பதிவு இயந்தியம் : போராட்டத்தில் கட்சித்தலைவர்கள்!!

1cd56 fb img 1540438969678

தமிழகம்

அடுத்தடுத்து பழுதான வாக்குப்பதிவு இயந்தியம் : போராட்டத்தில் கட்சித்தலைவர்கள்!!

அடுத்தடுத்து பழுதான வாக்குப்பதிவு இயந்தியம் : போராட்டத்தில் கட்சித்தலைவர்கள்!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள 12-வது வார்டில் காலையில் 140 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் நேற்று தேதி காண்பித்தது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றிவிட்டு வேறு இயந்திரத்தை வைத்தனர்.
இந்த 36 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் எந்திரம் பழுதானது.

இதனிடையே மூன்றாவதாக வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்ட நிலையில் முதல் இயந்தியத்தின் தேதி மாறி போனதால் தேர்தல் அதிகாரிகள் இதனை கணக்கில் எப்படி எடுத்துகொள்வார்கள் என அதிமுக, திமுக மற்றும் பலகட்சி வேட்பாளர்கள் போராட்டத்தில் நடத்தினர். இதனால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top