Connect with us

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் சுப்பிரமணியன்!

News

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் சுப்பிரமணியன்!

75edfa885db48e9ad2985ab7651f726b

சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக, பாமக ,பாஜக போன்ற கட்சிகள் பலஉள்ளது   அதிமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் சட்டமன்றதேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சுப்பிரமணியன்.

6abffd08c481bcdad4ec3cd7040f3bc1

 அவர் அதிமுக தொகுதியிலிருந்து வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

 அவர்  மன்னிப்புக் கோரிஇருந்தார் இதனால் அவர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் என ஓபிஎஸ் மட்டும் இபிஎஸ் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top