அதிர்ச்சி!! பரோட்டா, சிக்கன் கிரேவி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள சின்னமாயகுளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இதற்கிடையில் நேற்றிரவு உணவு அருந்திவிட்டு மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அலர்ட்! நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!!

இதனையறிந்த கல்லூரி காப்பகம் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கீழக்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதன் படி, மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே போல் தொடர்ந்து மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லிவிங் டுகெதர்! 35 துண்டுகளாக காதலி.. டெல்லியில் பயங்கரம்..!!

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியில், பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு படுத்தாகவும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment