Connect with us

சட்டப்பல்கலையில் தொடங்குகிறது மாணவர் சேர்க்கை!

Tamil Nadu

சட்டப்பல்கலையில் தொடங்குகிறது மாணவர் சேர்க்கை!

d8b47bd3759e6f62750b0f97e7f3240c

சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் பிளஸ்டூ மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து தற்போது சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சட்ட பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். www.tndalu.c.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் மாணவர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செல்லலாம் என்றும் அறிவித்து உள்ளது

எனவே சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top