Connect with us

மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! ‘உங்கள்தொகுதியில் முதல்வர்’ உடனே நடவடிக்கை!!

anti conversion law

Tamil Nadu

மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! ‘உங்கள்தொகுதியில் முதல்வர்’ உடனே நடவடிக்கை!!

மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! ‘உங்கள்தொகுதியில் முதல்வர்’ உடனே நடவடிக்கை!!

நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினம்தோறும் அரசு அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனையை புரிந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் திடீரென்று ஆலோசனை கூட்டத்தினை அறிவித்திருந்தார்.

அந்த ஆலோசனை கூட்டமும் தற்போது நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி  மதநல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மதநல்லிணக்கத்துக்கு எதிராகச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை கூறினார். அதோடு மட்டுமில்லாமல் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்; என்ற துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் மதக்கலவரங்கள் வராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top