Connect with us

ஸ்ட்ராபெரி பிரியர்களே உஷார்..! அதிர வைக்கும் புதிய தகவல்;

strawberry

செய்திகள்

ஸ்ட்ராபெரி பிரியர்களே உஷார்..! அதிர வைக்கும் புதிய தகவல்;

கடந்த மூன்று ஆண்டுகளாக புது புது வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ்களுக்கு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் சில வகை வைரஸ்களுக்கு இன்னும் மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இந்த சூழலில் ஹெபடைட்டிஸ் எனப்படும் நோய் ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழங்களுடன் தொடர்புடையவையா என்பதின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இணைந்து ஹெபடைட்டிஸ் நோயின் தற்போதைய பரவலை ஆராய்ந்து வருகின்றனர். அதன் படி, அமெரிக்கா கனடாவில் உள்ள பல சில்லறை விற்பனையாளர்களிடம் வாங்கி சாப்பிட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழங்கள் மூலம் 17 நபர்களுக்கு ஹெபடைட்டிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இரு நாடுகளும் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனா வைரஸ்ஸால் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது ஸ்ட்ராபெரி பழங்கள் மூலம் புதிய வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top