உங்களோட நடிப்ப கொஞ்சம் ஸ்டாப் பன்னுங்க ஐஸ்வர்யா..! வார்னிங் கொடுக்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ்சை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரியபோகிறோம் என்ற அறிவிப்பை சோசியல் மீடியாவில் தெரிவித்தனர். இதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களது பிரிவிற்கு சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் அவரவர் வேலைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே தற்போது ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கையில் காபி கப்புடன் போஸ் கொடுத்து நான் சந்தோஷமாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தனுஷ்டன் இருக்கும் போது சந்தோஷமாக போஸ்ட் போட்ட நீங்கள் தற்போது தனுஷ்சை வெறுப்பு ஏற்றுவதற்காக மகிழ்ச்சியாக இருப்பது போல் பொய்யாக நடிக்க வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர்.
Good work😇,zoom calls😵💫!catching up with sister👭,script work📖,parents teacher meeting(this one was the toughest!😂👬)n never a day begins without coffee,except for my messy hair this week has been quite fair!smile enough to make it contagious!
So,How does your Friday look? pic.twitter.com/Ljz9zA8zf7— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 25, 2022
