“ஸ்டெர்லைட் மூட தேவையில்லை” காரணம் ஆக்ஸிஜன் தேவை;

b3e4cfdc7cdf04462d3687b4216061fa

தமிழகத்தில் முத்து நகரம் என்று அழைக்கப்பட்ட அதனை அனைவரும் கூறுவது தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகரம் ஆனது உப்பு தயாரிக்கும் பூமியாகவும் காணப்படுகிறது மேலும் வளம் மிக்க இந்த தூத்துக்குடியில் சில வருடங்களுக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்கள் கலகக்காரர்கள் என்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவர்கள் அங்கு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.774406e4bc6597d98e9d870b99cc4007

போராட்டத்தில் முடிவில அப்பாவி ஜனங்கள் மீதும் துப்பாக்கி சுடப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது இந்த போராட்டம் முடிவில் இந்த ஆலை சில வருடங்களாக மூடப்பட்டு இருந்தன ஆனால் தற்போது தமிழகத்தில் இந்த ஆலையின் இயக்கம் மீண்டும் உள்ளது காரணம் நம் தமிழகத்தில் ஆக்சிசன் தேவை ஏற்பட்டதால் இந்த ஆலையை மீண்டும் திறக்க விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுகவும் இந்த ஆலையை மூடத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தேவையில்லை என்று கூறப்படுகிறது மேலும் இதனை தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும்  கொரோனா முழுமையாக முடிந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நேரம் தந்ததும் நேரம் தந்தும் டெல்லியில் அவரை சந்திப்போம் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment