Connect with us

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் நீதிமன்றத்தில் STENO TYPIST வேலை!

Untitled 3

Career

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் நீதிமன்றத்தில் STENO TYPIST வேலை!

பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் காலியாக உள்ள STENO TYPIST GR -III காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் தற்போது காலியாக உள்ள STENO TYPIST GR -III காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
STENO TYPIST GR -III– 11 காலியிடங்கள்
வயது வரம்பு :
STENO TYPIST GR -III– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.20,600/-
அதிகபட்சம் ரூ.65,500/-
சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
STENO TYPIST GR -III– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
STENO TYPIST GR -III–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.
தேர்வுமுறை
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top