மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Birthday Greetings to Hon'ble @rajbhavan_tn Thiru. R.N. Ravi.
May he lead a long and healthy life.
— M.K.Stalin (@mkstalin) April 3, 2023
12ம் வகுப்புக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்!
ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு @rajbhavan_tn திருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆர்.என். ரவி. அவர் நீண்ட ஆரோக்யத்துடன் வாழட்டும்” என்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.