Connect with us

முதல்வர் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் மு க ஸ்டாலின்!!

News

முதல்வர் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் மு க ஸ்டாலின்!!

aa29aac497d4a06b257acdd0d4d7daf1

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை குறித்து சுற்றுவட்டாரங்களில் நல்லதொரு விதமான பேசினேன் காணப்படுகிறது மேலும் பிற மாநிலத்திலும் அவருக்கு நல்லதொரு வரவேற்பு காணப்படுகிறது. மீடியாக்கள் மூலம் இந்தியாவில் முதல்வர் பட்டியல் வெளியிடப்படும்.38d7f9962f965a1b7a9adf30a07959cf

மேலும் அந்த முதலில் இவர்களில் யார் சிறந்தவர்கள் என்றும் கருத்துக் கணிப்பு கேட்கப்படும்.  தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அந்தப்படி இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 42 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அதன்பின்னர் ஒரிசா மாநில முதல்வர் 38 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் கேரள முதல்வர் பினராய் விஜயன் 35%துடன் மூன்றாவது இடத்திலும் அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5வது இடத்தில் உள்ளனர். மேலும் உத்தரபிரதேச முதல்வருக்கு 7வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 22 %துடன் 9வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top