Connect with us

ஏப்ரல் 9ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மு க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

News

ஏப்ரல் 9ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மு க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

cdc5d0d423d2e18a10fd3e06498d518a

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. திமுக கட்சி, காங்கிரஸ் கட்சியுடன், மதிமுக, விசிக கட்சியுடனும் களமிறங்க உள்ளது.

85a3c837e5250d0f6cbe4b8f8c95e929

இந்நிலையில் மு க ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயினும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நேரில் ஆஜராக உத்தரவு அளித்துள்ளது.

 ஸ்டாலின் பிப்ரவரி எட்டாம் தேதியில் வைரவன்பட்டியில் முதல்வரை அவதூறாக பேசியதாக முதல்வர் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அம்மாவட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top