Connect with us

கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

News

கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

b421492acfa132d737b6283f1ce9a674

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சி சார்பில் பல்வேறு அறிக்கைகள் வெளியாகி உள்ளது . திமுகவில் சில தினங்களுக்கு முன்பு வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

1355a91c46284de2b7165c2c046f2e3e

தற்போது இன்று காலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

தற்போது அவர் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.நேற்றைய தினம் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியை நிறைவு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top