Connect with us

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர். கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

rrr glimpse

பொழுதுபோக்கு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர். கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர். கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி என்பதும் அவருடைய அடுத்த படமான ‘ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜாவின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் உள்பட பல காட்சிகள் அடங்கி உள்ளது என்பதும் இந்த வீடியோவை பார்த்தவுடன் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், அலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top