எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

7466825989c0e34f96c67984bc7f2edd

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி உலகப்புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. அவர் இயக்கிய இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் பல கோடி வசூல் செய்தது என்பதும் இந்திய திரையுலகில் இந்த படம் செய்த சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. ஜூனியர் பாலையா மற்றும் ராம் சரண் தேஜா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

a434f1fe8836d9fa96242b9c4c93acf6-2

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல ஹீரோ அஜய் தேவ்கான் இணைந்துள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் இந்தி ரீமேக் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைகிறார் என்பதும் தெரிந்ததே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.