Connect with us

மிரள வைக்கும் மிருகா டீசர்

Entertainment

மிரள வைக்கும் மிருகா டீசர்

ரோஜாக்கூட்டம் படத்தின்மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். முன்னணி நாயகர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.

0f28056f495b60e854c73101728f3173-1

சமீப வருடங்களாக அவரின் படங்கள் எதுவும் அவ்வளவாக வராத நிலையில் மிருகா என்ற படம் விரைவில் வர இருக்கிறது.

ஹாரர் வகை படமான இந்த படத்தின் டீசர் மிரள வைக்கிறது. இந்த படத்தின் டீசரை நேற்று தனுஷ் வெளியிட்டார்.

ஸ்ரீகாந்துடன் இப்படத்தில் லட்சுமிராய் நடித்துள்ளார்.ஜே.பார்த்திபன் என்ற இயக்குனர் இயக்கியிருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top